Wednesday, January 21, 2015
Friday, January 16, 2015
இஸ்லாத்தில் காதல்
அருகில் உள்ள படத்தினை பாருங்கள் ... இதை பார்த்தவுடன் எங்களுக்கு தெரிகிறது இருவரும் காதல் கொண்டவர்கள் என்று.
இந்த படத்தினையோ அல்லது இவர்களது செயல்களையோ ஏற்றுக்கொள்வதாக இருந்தால் அது இஸ்லாத்தின் வரையறைக்கு உட்பட்டிருந்தால்தான் ஏற்போம் .இல்லை என்றால் புறக்கணித்து விடுவோம்.எனவே இவர்களை ஏற்பதா இல்லையா என்பதை இரு வினாக்களை தொடுத்து முடிவெடுத்து விடுகிறோம் ...
அதுதான் ..... இவர்கள் திருமணம் செய்தவர்களா?? இல்லையா??
இந்த படத்தினையோ அல்லது இவர்களது செயல்களையோ ஏற்றுக்கொள்வதாக இருந்தால் அது இஸ்லாத்தின் வரையறைக்கு உட்பட்டிருந்தால்தான் ஏற்போம் .இல்லை என்றால் புறக்கணித்து விடுவோம்.எனவே இவர்களை ஏற்பதா இல்லையா என்பதை இரு வினாக்களை தொடுத்து முடிவெடுத்து விடுகிறோம் ...
அதுதான் ..... இவர்கள் திருமணம் செய்தவர்களா?? இல்லையா??
Wednesday, January 14, 2015
அமெரிக்க ஆங்கிலம் (History of American English)
மொழி
வல்லுனர்களின் கூற்றுப் படி ஆரம்பத்தில் இங்கிலாந்திலும் அமெரிக்க
குடியேற்றப் பகுதிகளிலும் பேசப்பட்டது ஒரே மாதிரியான ஆங்கிலம் தான்.பிரித்தானியாவின் ஆதிக்கத்தில் இருந்த அமெரிக்காவில் வரி செலுத்தல் தொடர்பில் 1775 இல் யுத்தம் மூண்டது. இந்த யுத்தத்தில் பிரித்தானியா படு தோழ்வியடைந்தது. அதனைத் தொடர்ந்து அமெரிக்கா 1776 யூலை 4 இல் சுதந்திர பிரகடனம் செய்துக்கொண்டது.
Labels:
வரலாறு
Sunday, January 4, 2015
துவேசமும் இஸ்லாமிய கோட்பாடும்
"ஓர் மதத்துக்கோ அல்லது இன்னோர் கொள்கைக்கோ எதிராக போராட எதையும் செய்ய சொல்லும் மனப்பாங்கே" துவேசம் என்போம்.
இன்று உலகில் பலமதங்களும் அவற்றுக்கு என்று கொள்கைகளையும் கொண்டுள்ளது.கொள்கைகள் அற்றவனும் அதன் படி நடக்காதவனும் நிச்சயம் காட்டு மிராண்டியாகவோ அல்லது வேறு ஒரு மிருகமாகத்தான் இருக்க வேண்டும் .இதுதான் ஏனைய உயிர்களை விட்டும் மனிதனை பிரித்து கட்டுகிறது ..
Labels:
கட்டுரை
Thursday, January 1, 2015
மரணம் பற்றி அல்குர்ஆன்
இறைவனை நோக்கிய உள்ளங்களே! இறைவனுடைய ரூஹினை பெற்று கொண்ட மனித வர்க்கமாகிய நாங்கள் ,ஏனைய உயிர்களை போன்றே நிச்சயம் ஒருநாள் மரணித்துதானே ஆக வேண்டும்.
சரி நாம் ஒருக்காலும் ஏனைய உயிரினங்களுடன் எம்மை ஒப்பிட்டு பேசுவதை ஏற்று கொள்ள மாட்டோம்."சுய சிந்தனை அற்ற மானிதா" என்று எம்மை அழைக்காமல் எம்மை காப்பது ,நாம் சுய சிந்தனையுடன் செயற்படும் செயலை வைத்துதானே.அப்படியானால் மரணம் என்ற ஒன்று எதற்கு என்று நீ சிந்திக்க வேண்டாமா??
Labels:
அகீதா
Subscribe to:
Posts (Atom)


