அன்புடன் ஒரு கோரிக்கை

வாசகர்களே உங்களுடைய ஆக்கபூர்வமான கருத்துக்களை இந்த தளத்தின் வளர்ச்சிக்காக எதிர்பார்க்கின்றேன்..சிறந்த நோக்கத்திற்கான எழுச்சியின் வளர்ச்சியில் உங்களது பங்களிப்பையும் தாருங்கள். இறைவன் அருள் செய்வான்

Tuesday, August 25, 2015

கணவன் சொல்லிக்கொடுத்த வணக்கம் பற்றிய பாடம்




அன்பு என்ற வார்த்தைக்கு அகராதியாகத் திகழ்ந்த கணவன் வேலை முடித்துவிட்டு களைப்புடன் வீடு திரும்பி ஓய்வெடுத்துக் கொண்டிருந்த மனைவியிடம் மஃரிப் வேளையில் கேட்கிறார், 

அஸர் தொழுது விட்டாயா ? 

அதற்கு அவள் இல்லை தவறிவிட்டது என்றாள் அப்படியா ? எனக்கேட்டு விட்டு அவசரமாக அஸரையும் மஃரிபையும் தொழுது கொள் என்றார் உடனே அவள் அவ்வாறு செய்து கொண்டாள்

Wednesday, August 19, 2015

நாடாமன்ற தேர்தல் மதவெறியினை காட்டுகிறதா ?


நடை பெற்று முடிந்த தேர்தல் இலங்கையில் மதவெறிக்கு ஒரு போதுமே இடமில்லை என்றே நிரூபித்துள்ளது.
ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைக்கு இவ்வளவு ஆதரவு இருந்த போதும் எப்படி இவ்வாறு கூறுவது என்று நீங்கள் கேட்கலாம் .
ஆம் .. வெற்றிலைக்கு மக்கள் வாக்களித்தார்கள் ...அதற்கு அர்த்தம்