அன்புடன் ஒரு கோரிக்கை

வாசகர்களே உங்களுடைய ஆக்கபூர்வமான கருத்துக்களை இந்த தளத்தின் வளர்ச்சிக்காக எதிர்பார்க்கின்றேன்..சிறந்த நோக்கத்திற்கான எழுச்சியின் வளர்ச்சியில் உங்களது பங்களிப்பையும் தாருங்கள். இறைவன் அருள் செய்வான்

Friday, September 25, 2015

வழிகெட்ட வஹ்ஹாபிகள்தான் பாதுகாக்கிறார்கள்.

.
ஷீயாக்களுக்கும்.கப்ர் முட்டிகளுக்கும் இன்னும் பெயர் குறிப்பிட விரும்பாதவர்களுக்கும் வஹ்ஹாபிகள் வழிகெட்டவர்கள்.
ஆனால் பாருங்கள் அல்லாஹ் தன்னுடைய வீட்டை பாதுகாக்கும் பொருப்பை வஹ்ஹாபிகளிடம் தான் கொடுத்துள்ளான்.எப்போது சந்தர்ப்பம் கிடைக்கும் சவூதி அரசாங்கத்தை கவிழ்ப்பதற்கும் விமர்சிப்பதற்கும் என்று வரிந்து கட்டி நகத்தைக் கடித்து கொண்டிருக்கிறது இந்த கூட்டம்..

Tuesday, August 25, 2015

கணவன் சொல்லிக்கொடுத்த வணக்கம் பற்றிய பாடம்




அன்பு என்ற வார்த்தைக்கு அகராதியாகத் திகழ்ந்த கணவன் வேலை முடித்துவிட்டு களைப்புடன் வீடு திரும்பி ஓய்வெடுத்துக் கொண்டிருந்த மனைவியிடம் மஃரிப் வேளையில் கேட்கிறார், 

அஸர் தொழுது விட்டாயா ? 

அதற்கு அவள் இல்லை தவறிவிட்டது என்றாள் அப்படியா ? எனக்கேட்டு விட்டு அவசரமாக அஸரையும் மஃரிபையும் தொழுது கொள் என்றார் உடனே அவள் அவ்வாறு செய்து கொண்டாள்

Wednesday, August 19, 2015

நாடாமன்ற தேர்தல் மதவெறியினை காட்டுகிறதா ?


நடை பெற்று முடிந்த தேர்தல் இலங்கையில் மதவெறிக்கு ஒரு போதுமே இடமில்லை என்றே நிரூபித்துள்ளது.
ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைக்கு இவ்வளவு ஆதரவு இருந்த போதும் எப்படி இவ்வாறு கூறுவது என்று நீங்கள் கேட்கலாம் .
ஆம் .. வெற்றிலைக்கு மக்கள் வாக்களித்தார்கள் ...அதற்கு அர்த்தம்

Tuesday, June 23, 2015

வழிகெட்ட சீயாக்களின் புதிய நுட்பம்



நேராக வந்து சீயா கொள்கையினை பறப்புதலில் தோல்வியை கண்ட சீயாக்கள் இப்போது புதிய முறையில் முஸ்லிம் சமூகத்துக்குள் ஊடுருவுகின்றனர் .
அதாவது சீயா என்ற பிரிவும் வேண்டாம் சுன்னி என்ற பிரிவும் வேண்டாம் அனைவரும் முஸ்லிம்கள் என்று ஒற்றுமையாக வாழ்வோம் என்பதே அது .

Thursday, June 18, 2015

அல்குர்ஆன் விடும் சவாலும் நோக்கமும்


இஸ்லாத்தின் அடிப்படையுமான மனித வர்க்கத்தின் வழிகாட்டியுமான  அல்குர்ஆனை அல்லாஹ் முன்வைத்தான். மனித வர்க்கத்தை வழிப்படுத்த கூடியதாக இறைவன் முன்வைத்த இந்த அல்குர்ஆன் இவ்வுலகில் தான்தோற்றி தனமாக தன் இஷ்ட்டப்படி  வாழமுனையும் நாத்திகர்கள் போன்றவர்களுக்கும் இஸ்லாத்தின் வழர்ச்சியும் சட்டங்களும் பிடிக்காத
ஏனையோரும் இஸ்லாத்தினை ஒழித்து கட்ட கங்கணம் கட்டி கொண்டு அழைகிறார்கள்.

Monday, May 18, 2015

மதங்களுக்கிடையில் ஒற்றுமை சாத்தியமா?


உலகில் மதங்களை பின்பற்றும் மதவாதிகள் அதாவது ஆத்திக வாதிகள் தங்களுடைய மதங்களை பின்பற்றியும் அதேவேளை ஒற்றுமையாகவும் வாழ்வது சாத்தியமா என்றால் நான் இஸ்லாமியன் என்ற முறையில் சாத்தியம் என்றுதான் கூறுவேன்.

சாத்தியம் என்று கூறியவுடன் இன்னோர் மதத்தை ஒருவேருக்கொருவர் பின்பற்றி வாழ சொல்கிறானோ என்று நீங்கள் புருவங்களை உயர்த்தலாம். அதிர்ச்சி வேண்டாம் அதை நான் முன்வைக்க போவதில்லை ...

Thursday, May 14, 2015

ஆர்ப்பாட்டங்களும் அனாச்சாரமும் ...அவர்களும் இவர்களும்


தமிழ்நாட்டில் சில நாட்களுக்கு முன்னர் தமிழ் நாட்டு தவ்ஹீத் ஜமாஅத் துக்கு எதிராக டூமியை இடிக்க கூறி நபிகளாரை கேலி செய்துவிட்டனராம் என கூறி ஆர்ப்பாட்டம் செய்தார்கள் சுன்னத் வல்ஜாமாதினர்

ஆனால் நபிகளாரை கேலிசெய்தது யார் என்று அந்த சுன்னத் வல்ஜமாதினரின் ஆர்ப்பாட்டத்தில் கீழே எடுத்த போட்டோக்கள் சுட்டிகாடுகிறது ...

இவர்கள் இஸ்லாத்தை காப்பவர்களா? இல்லை குழி தோண்டி 
புதைப்பவர்களா?  

Tuesday, May 12, 2015

தலை முற்றிப்போன பெண்ணியம் ---- சிரிக்க கூடாது சொல்லிட்டன்

நன்றி வெப் துனியா 

லிஃப்டில் காதலியை அடித்த கால்பந்து வீரர் - அமெரிக்கப் பெண்ணியவாதிகள் கொதிப்பு
அமெரிக்காவில் பால்டிமோர் ரேவன்ஸ் (Baltimore Ravens - பால்டிமோ காக்கைகள்) எனும் பெயர் கொண்ட புட்பால் அணி பால்டிமோரில் உள்ளது. இது இங்கே ஐபிஎல்லில் ஆடும் சென்னை சூப்பர் கிங்க்ஸைப் போன்ற ஒரு அணி. கிரிக்கட்டை வழிநடத்த பி.சி.சி.ஐ. அமைப்பு இருப்பதுபோல், புட்பாலை வழிநடத்த என்.எப்.எல். (National Football League) எனும் அமைப்பு அமெரிக்காவில் உண்டு.  

Friday, April 24, 2015

இஸ்லாமியர்களுக்கு எதிரான எதிர்ப்பும் ஆதரவாக அந்நிய மதத்தவர்களும் ...-வீடியோ இணைக்கப்பட்டுள்ளது


இஸ்லாமியர்களுக்கு எதிரான எதிர்ப்பும் ஆதரவாக அந்நிய மதத்தவர்களும் ...இஸ்லாத்தை அந்நியர்கள் மூலம் பாதுகாக்க இறைவன் சக்தி பெற்றவன்


இந்த விட்யோவில் ஒருவர் இஸ்லாமியர்களையும் அவர்களின் ஆடைகளையும் அந்த பக்கமாக போபவர்களிடமும் வருபவர்களிடமும் காட்டி இவர் தீவிரவாதி இவனுடைய பையில் வெடுகுண்டு வைத்திருக்கிறான் என்றவாறு கூறி மக்களை அழைக்கிறான் ஆனால் அதை அந்த நாட்டு மக்கள் எப்படி எடுத்து கொள்கிறார்கள் என்றும் ... அவர்கள் சொல்லும் வார்த்தைகளையும் கவனியுங்கள் ...

Thursday, April 23, 2015

பிறரின் திருமண வயதை எம்மால் தீர்மானிக்க முடியுமா ??????



திருமணம் நபிகளார் மிகவும் வலியுறுத்திய ஒரு விடயம்
اَلنِّكَاحُ مِنْ سُنَّتِيْ وَمَنْ رَغِبَ عَنْ سُنَّتِيْ فَلَيْسَ مِنِّيْ .
====='திருமணம் என் சுன்னத்தான வழிமுறை, அதனை புறக்கணிப்பவர் என்னைச் சார்ந்தவர் அல்ல'======

ஏன் இஸ்லாத்தில் திருமனத்திற்கு இவ்வளவு முக்கியத்துவம்
وَمَنْ نَكَحَ فَقَدْ اَدّٰى ثُلُثَيْ دِيْنِهٖ . فَلْيَتَّقِ اللهَ فِيْ بَاقِيْهِ
'=====திருமணம் செய்தவன் மார்க்கத்தில் மூன்றிலிரண்டு பங்குகளை நிறைவேற்றி விட்டவனாவான். மீதியில் அவன் அல்லாஹ்வைப் பயந்து கொள்ளவும்'======
இன்னொருவரின் திருமனத்திற்கு இதுதான் வயது என்று யாராலும் தீர்மானிக்க முடியுமா?

Saturday, April 18, 2015

ISIS இனரால் அறிமுகப்படுத்தப்பட்ட புதிய அடையாள அட்டை ...



isis இனரால் ஈராக் மற்றும் சிரியா பகுதிகளில் கைப்பற்றப்பட்ட எல்லைகளை அடிப்படையாக கொண்டுஅந்தபகுதிகளுக்கு ISLAMIC STATE (IS) எனபெயரிட்டு தாங்களாகவே அந்த நாட்டிற்கான கலிபாவினைஅறிவித்திருந்தனர் . 

அதையடுத்து  தங்களுக்கான நானயத்தினையும் அறிவிப்பு செய்தனர்

Friday, April 17, 2015

முகத்தை மறைக்க அனுமதிக்க வேண்டும் -பிரித்தானிய உயர் நீதிபதி அறிவுறுத்தல்.



அண்மைக்காலமாக பிரித்தானியாவில் இஸ்லாம் எழுச்சி பெற்றுவரும் அதே வேலை. முஸ்லிம்களின் செயல்களின்பால் பிரித்தானிய அரசு தனது பார்வையை செலுத்தி வருகிறது.

அதே போன்று "முஸ்லிம் பெண்களுக்கு முகத்தை மறைக்க அனுமதிக்க வேண்டும்" என பிரித்தானிய உயர் நீதிபதி ஒருவர் கோரியுள்ளார்.

Sunday, March 29, 2015

பாலியல் கல்வி (sex education)

பாலியல் கல்வி பற்றி பேசுவதற்கு முன் அது பற்றிய அறிமுகத்தை பார்த்து விட்டு வரலாம்

பாலியல் என்றால்?

பாலியல் என்பது ஆணோ, பெண்ணோ தன்னுடைய இனத்தின் (Sex)  சிந்தனைகள் (Thinking’s), உணர்வுகள் (Feelings),கலந்த தன்மையை வெளிபடுத்துவதாகும. அதாவது உடல்ரீதியான ஆசை மட்டும் எண்ணமாகும்.

இது பால்+இயல் என்றவாறு பிரித்து பார்த்தால் புரியும் .

பால் என்பது = ஆண் ,பெண் ஆகிய இரு வேறு பட்ட உடல் ,உள அமைப்பை கொண்ட தன்மை.

Wednesday, January 21, 2015

ஆபாச இணையதள தேடல்களில் இஸ்லாமிய நாடுகளே முன் நிற்பதாக சொல்லப்படுவது உண்மையா?

இஸ்லாமிய நாடுகள் அதிலும் குறிப்பாக பாக்கிஸ்த்தான், எகிப்து, ஈரான், மொராக்கோ, சவுதி அரேபியா,துருக்கி ஆகிய நாடுகளே ஆபாச காட்சிகளை அதிகம் பார்க்க கூடிய நாடுகளாக இருக்கின்றன என்ற செய்தி இன்று வெளியானது.

Friday, January 16, 2015

இஸ்லாத்தில் காதல்

அருகில் உள்ள படத்தினை பாருங்கள் ... இதை பார்த்தவுடன் எங்களுக்கு தெரிகிறது இருவரும் காதல் கொண்டவர்கள் என்று.
இந்த படத்தினையோ அல்லது இவர்களது செயல்களையோ  ஏற்றுக்கொள்வதாக இருந்தால் அது இஸ்லாத்தின் வரையறைக்கு உட்பட்டிருந்தால்தான் ஏற்போம் .இல்லை என்றால் புறக்கணித்து விடுவோம்.எனவே இவர்களை ஏற்பதா இல்லையா என்பதை இரு வினாக்களை தொடுத்து முடிவெடுத்து விடுகிறோம் ...

அதுதான் ..... இவர்கள் திருமணம் செய்தவர்களா?? இல்லையா??

Wednesday, January 14, 2015

அமெரிக்க ஆங்கிலம் (History of American English)


மொழி வல்லுனர்களின் கூற்றுப் படி ஆரம்பத்தில் இங்கிலாந்திலும் அமெரிக்க குடியேற்றப் பகுதிகளிலும் பேசப்பட்டது ஒரே மாதிரியான ஆங்கிலம் தான்.

பிரித்தானியாவின் ஆதிக்கத்தில் இருந்த அமெரிக்காவில் வரி செலுத்தல் தொடர்பில் 1775 இல் யுத்தம் மூண்டது. இந்த யுத்தத்தில் பிரித்தானியா படு தோழ்வியடைந்தது. அதனைத் தொடர்ந்து அமெரிக்கா 1776 யூலை 4 இல் சுதந்திர பிரகடனம் செய்துக்கொண்டது.

Sunday, January 4, 2015

துவேசமும் இஸ்லாமிய கோட்பாடும்



"ஓர் மதத்துக்கோ அல்லது இன்னோர் கொள்கைக்கோ எதிராக போராட எதையும்  செய்ய சொல்லும் மனப்பாங்கே" துவேசம் என்போம்.


இன்று உலகில் பலமதங்களும் அவற்றுக்கு என்று கொள்கைகளையும் கொண்டுள்ளது.கொள்கைகள் அற்றவனும் அதன் படி நடக்காதவனும் நிச்சயம் காட்டு மிராண்டியாகவோ அல்லது வேறு ஒரு மிருகமாகத்தான் இருக்க வேண்டும் .இதுதான் ஏனைய உயிர்களை விட்டும் மனிதனை பிரித்து கட்டுகிறது ..

Thursday, January 1, 2015

மரணம் பற்றி அல்குர்ஆன்



இறைவனை நோக்கிய உள்ளங்களே! இறைவனுடைய ரூஹினை பெற்று கொண்ட மனித வர்க்கமாகிய நாங்கள் ,ஏனைய உயிர்களை போன்றே நிச்சயம் ஒருநாள் மரணித்துதானே ஆக வேண்டும்.

சரி நாம் ஒருக்காலும் ஏனைய உயிரினங்களுடன் எம்மை ஒப்பிட்டு பேசுவதை ஏற்று கொள்ள மாட்டோம்."சுய சிந்தனை அற்ற மானிதா"  என்று எம்மை அழைக்காமல் எம்மை காப்பது ,நாம் சுய சிந்தனையுடன் செயற்படும் செயலை வைத்துதானே.

அப்படியானால் மரணம் என்ற ஒன்று எதற்கு என்று நீ சிந்திக்க வேண்டாமா??

Blog Archive