அன்புடன் ஒரு கோரிக்கை

வாசகர்களே உங்களுடைய ஆக்கபூர்வமான கருத்துக்களை இந்த தளத்தின் வளர்ச்சிக்காக எதிர்பார்க்கின்றேன்..சிறந்த நோக்கத்திற்கான எழுச்சியின் வளர்ச்சியில் உங்களது பங்களிப்பையும் தாருங்கள். இறைவன் அருள் செய்வான்

Friday, September 25, 2015

வழிகெட்ட வஹ்ஹாபிகள்தான் பாதுகாக்கிறார்கள்.

.
ஷீயாக்களுக்கும்.கப்ர் முட்டிகளுக்கும் இன்னும் பெயர் குறிப்பிட விரும்பாதவர்களுக்கும் வஹ்ஹாபிகள் வழிகெட்டவர்கள்.
ஆனால் பாருங்கள் அல்லாஹ் தன்னுடைய வீட்டை பாதுகாக்கும் பொருப்பை வஹ்ஹாபிகளிடம் தான் கொடுத்துள்ளான்.எப்போது சந்தர்ப்பம் கிடைக்கும் சவூதி அரசாங்கத்தை கவிழ்ப்பதற்கும் விமர்சிப்பதற்கும் என்று வரிந்து கட்டி நகத்தைக் கடித்து கொண்டிருக்கிறது இந்த கூட்டம்..
வஹ்ஹாபிகள்; இவர்களை மட்டும் சமாலிக்கவில்லை யூதர்களின் சதிகளையும் கிரிஸ்த்தவர்களின் திட்டங்களையும் சேர்த்தே சமாளிக்கிறார்கள்.ஒரு தனி அரசாக நின்று.
சீயாக்களிடமோ கப்ர் முட்டிகளிடமோ இந்த சவூதி போய் இருந்தால்! அஹ்லுஸ்ஸுன்னாக்களுக்கு ஹஜ் பயணம் தடை செய்யப்பட்டிருக்கும் ..நபிகளாரின் கப்ரில் கட்டிடம் கட்டப்பட்டு பக்கத்தில் ஒரு உண்டியல் இருந்திருக்கும்.கூடவே சந்தனக்கூடுகள் வாசம் மஸ்ஜித் முழுவதும் பரவியிருக்கும்.
ஜன்னதுல் பக்கி கல்லரைகளால் நிரப்பப்பட்டு ..பல அவ்லியாக்கள் தோன்றி பாடாய் படுத்திருக்கும்.கஃபதுல்லாஹ் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு குத்து டாண்ஸ்கள் திக்ர் என்ற பெயரில் இடம்பெற்றிருக்கும்.குர் ஆன் மாற்றப்பட்டிருக்கும் .
.அல்லாஹ்வே பாதுகாவலன் அவனது இல்லத்தை அவனே பாதுகாத்தான் அந்த பொறுப்பை தகுதியான வஹ்ஹாபிகளிடமே கொடுத்துள்ளான்.
ஈரான் எவ்வளவு வேண்டுமானலும் சவூதியை முடக்க முயற்சி செய்யட்டும் ஆனால் இறைவன் ஒருவன் உள்ளான் அவன் பாதுகாப்பான்.. இவர்களது சூழ்ச்சிகளை அவன் வெளிக்கொண்டு வருவான்

0 comments:

Post a Comment