திருமணம் நபிகளார் மிகவும் வலியுறுத்திய ஒரு விடயம்
اَلنِّكَاحُ مِنْ سُنَّتِيْ وَمَنْ رَغِبَ عَنْ سُنَّتِيْ فَلَيْسَ مِنِّيْ .
====='திருமணம் என் சுன்னத்தான வழிமுறை, அதனை புறக்கணிப்பவர் என்னைச் சார்ந்தவர் அல்ல'======
ஏன் இஸ்லாத்தில் திருமனத்திற்கு இவ்வளவு முக்கியத்துவம்
وَمَنْ نَكَحَ فَقَدْ اَدّٰى ثُلُثَيْ دِيْنِهٖ . فَلْيَتَّقِ اللهَ فِيْ بَاقِيْهِ
'=====திருமணம் செய்தவன் மார்க்கத்தில் மூன்றிலிரண்டு பங்குகளை நிறைவேற்றி விட்டவனாவான். மீதியில் அவன் அல்லாஹ்வைப் பயந்து கொள்ளவும்'======
இன்னொருவரின் திருமனத்திற்கு இதுதான் வயது என்று யாராலும் தீர்மானிக்க முடியுமா?
.......... ஒவ்வொருவரும் பருவவயதை எட்டும் காலம் வித்தியாசப்படும் இஸ்லாத்தை பொறுத்த வரை பருவ வயதை எட்டிவிட்டால் அவன் இளைஞன்தான் .......அப்படிப்பட்ட இளைஞ்சர்களுக்கு நபிகளார் என்ன உபதேசம் சொன்னார்கள்
يَامَعْشَرَ الشَّبَابِ مَنِ اسْتَطَاعَ مِنْكُمُ الْبَآءَةَ فَلْيَتَزَوَّجْ فَاِنَّهُ اَغَضُّ لِلْبَصَرِ وَاَحْصَنُ لِلْفَرْجِ . وَمَنْ لَّمْ يَسْتَطِعْ فَعَلَيْهِ بِالصَّوْمِ فَاِنَّهُ لَهُ وِجَآءٌ.
========'வாலிபர்களே! உங்களில் வசதி வாய்ப்பினைப் பெற்றவர், திருமணம் செய்து கொள்ளுங்கள். ஏனெனில் திருமணமாகிறது (பிற பெண்களை சிற்றின்ப நோக்கோடு பார்ப்பதை விட்டும்) பார்வையைத் தடுக்கக் கூடியதாகவும், மர்மஸ்தானத்தை (விபச்சாரத்தை விட்டும்) பாதுகாக்கக் கூடியதாகவும் இருக்கிறது. வசதி வாய்ப்பினைப் பெறாதவர் நோன்பு நோற்றுக் கொள்ளவும். ஏனெனில் நோன்பு சிற்றின்ப வேட்கையைத் தணிக்கக் கூடியதாக இருக்கிறது.========='
இப்படி இருக்க .........ஒரு குறிப்பிட்ட வயதை திருமண வயதாக நிர்ணயிப்பது பொருத்தமானது அல்ல .... எப்போது பருவயத்தை எட்டுகிரானோ அப்போதே உடல்தேவையின்பால் நாட்டம் வந்து விடுகிறது .சிலர் கற்பை காக்கிறார்கள் சிலர் ஆசையை விரைவில் தீர்த்துக்கொள்ள நாடுகிறார்கள்
எனவே திருமண வயதை எம்மால் எப்படி தீர்மானிக்க முடியும் . கற்பை காக்க இரண்டு வலி ஒன்று பொறுமை இன்னொன்று திருமணம் ...... எமது சூழலை பொறுத்த வரை பொறுமை சாத்தியமா என்பது கேள்விக்குறிதான் .........அப்படியன்றால் அடுத்த தீர்வு????????????????????
இளைஞ்சர்களிடம் நோன்பைக் கொண்டு பொறுமையாக இரு என்று முதலில் கூறவில்லை ஏன் என்றால் அது சில நேரங்களில் சாத்தியமும் அல்ல .முதலில் ஏவியது சக்தி இருந்தால் திருமணம் செய்து கொள் என்பதே ஆகும் ...........
உடல் தேவை ஏற்பட்டு மஹரும், உணவு, உடை ஆகியவையும் கொடுக்க வசதி பெற்றவன் திருமணம் செய்வது சுன்னத்தாகும். சுன்னத் என்பது அவனது உணர்ச்சியை அடக்கிக் கொள்ள சக்தி பெற்றவனுக்காகும்.
அவ்வாறு அடக்க முடியாதவனுக்கு திருமணம் செய்வது வாஜிபாகும்.
இப்பொது சொல்லுங்கள் இன்னொருவருடைய திருமண வயதை நீங்கள் தீர்மானித்தால் அவர் அந்த வயது வரை கற்போடு இருப்பார் என்பதற்கு நீங்கள் உத்தரவாதம் தருவிர்களா????
திருமனத்திற்கு வசதிவாய்ப்பினை காரணம் காட்டுபவர்களா நீங்கள்?
உங்களால் உணர்ச்சிகளை அடக்கி கொள்ள முடியுமாக இருந்தால் பிரட்சினை இல்லை.அடக்கி கொள்ள முடியாதவர்களுக்கு தீர்வு என்ன?
وَاللَّهُ وَاسِعٌ عَلِيمٌ۞وَلْيَسْتَعْفِفِ الَّذِينَ لَا يَجِدُونَ نِكَاحًا حَتَّىٰ يُغْنِيَهُمُ اللَّهُ مِن فَضْلِهِ ۗ
உங்களில் வாழ்க்கைத் துணையில்லாதவர்களுக்கு (அவர்கள் ஆணாயினும் பெண்ணாயினும்) திருமணம் செய்து வையுங்கள். (அவ்வாறே வாழ்க்கைத் துணைவரில்லாத) உங்கள் அடிமைகளிலுள்ள நல்லோர்களுக்கும் (திருமணம் செய்து வையுங்கள்). அவர்கள் ஏழைகளாக இருந்தாலும், அல்லாஹ் தன்னுடைய அருளைக் கொண்டு அவர்களைச் சீமானாக்கி வைப்பான். (கொடை கொடுப்பதில்) அல்லாஹ் மிக்க விசாலமானவனும்,(மனிதர்களின்
வறுமையினால்)திருமணம் செய்து கொள்ளும் ஆற்றல் பெறாதோர், அல்லாஹ் தனது அருளைக் கொண்டு (அவர்களின் வறுமையை நீக்கி) பொருளைக் கொடுக்கும் வரையில் அவர்கள் (நோன்பு நோற்பது கொண்டு) உறுதியாக தங்களுடைய கற்பைக் காப்பாற்றிக் கொள்ளவும்.'
-அல-;குர்ஆன் 24: 32, 33.
இஸ்லாம் திருமணத்தை வலியுருத்துவதட்கான காரங்களில் ஒன்று கட்பை காக்கவே .... நோக்கம் மறந்து சிந்திப்பது ஆபத்து

0 comments:
Post a Comment